பாம்பனை நெருங்கும் புரெவி புயல்

பாம்பனை நெருங்கும் புயல்

புரெவி புயல் நாளை நண்பகலில் பாம்பனுக்கு மிக அருகில் வரும் – வானிலை ஆய்வு மையம்

புரெவி புயல் நாளை பாம்பனை நெருங்கும் போது மணிக்கு 90கிமீ வேகத்தில் காற்று வீசும் – வானிலை ஆய்வு மையம்

புரெவி புயல் தற்போது மணிக்கு 18 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது – வானிலை ஆய்வு மையம்

பாம்பனில் இருந்து தற்போது 420கிமீ தொலைவிற்கு நெருங்கி வந்துள்ளது புரெவி புயல் – வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரியில் இருந்து புரெவி புயல் 600 கிமீ தொலைவிற்கு வந்துள்ளது – வானிலை மையம்

புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 100கிமீ ஆக அதிகரிக்கும் – வானிலை மையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *