ரஜினியின் குரலே போதும்- கமல்ஹாசன்

Uncategorized

தனது ரசிகர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்துக்கொள்ளலாம் என்று ரஜினி கூறியுள்ளதாகவும், மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Rajinikanth-Kamal Haasan Likely Political Alliance Leaves AIADMK, DMK On  Tenterhooks | Outlook India Magazine

காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், தமிழகத்தை சீரமைப்பதே ம.நீ.ம கட்சியின் ஒரே இலக்கு என்றும், மக்கள் மாற்றத்திற்காக தயாராகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *