சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை அகிறாரா சசிகலா

Uncategorized

தண்டனை நிறைவு சசிகலா விடுதலை,சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சசிகலா விடுதலை ஆனார்

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை முடிந்து சசிகலா விடுதலை,விக்டோரியா மருத்துவமனையில் உள்ள சசிகலாவிடம் சிறையில் அவர் பயன்படுத்திய உடமைகள் ஒப்படைப்பு

விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்று வரும் பகுதியில் இருந்து போலீசாரின் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டத, விடுதலையான சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் திட்டம் என தகவல்

சிறை தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்டாலும் பிப்ரவரி 3ந் தேதி சென்னை திரும்ப சசிகலா திட்டம் என தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *