பள்ளிக்கு வரும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

அரசியல் இந்தியா

ள்ளிக்கு வரும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Image result for sengottaiyan

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையத்தில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளியை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்து அதிமுக அரசு வரலாறு படைத்துள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் பள்ளிகள் படிப்படியாகவே திறக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *