விஜய்யை விட விஜய் சேதுபதி தான் எனக்கு பிடித்தது – சூப்பர் ஸ்டார் பேட்டி

சினிமா

தெலுகு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் உப்பனா திரைப்படத்தின் இசை வெளியீட்டில் தான் மாஸ்டர் திரை படத்தை பார்த்தாகவும் அதில் எனக்கு விஜய் நடித்த jd கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதி நடித்த பவானி எனும் கதா பாத்திரமே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று அந்த இசை வெளியிட்டு விழாவில் கூறினார்,

Image result for siranjeevi


அது போக விஜய் சேதுபதியை ஹீரோ மற்றும் இல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் மிகவும் எதார்த்தமாக நடிக்கும் திறன் விஜய் சேதுபதிக்கு உள்ளதாக பாராட்டினார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெலுகு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி கூறியது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியதாக தகவல் வந்ததுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *