நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மொத்த ஆதரவையும், பாராட்டையும் பெற்ற படம் சூரரைப் போற்று.
இப்படம் ஆஸ்கருக்கு சில துறையில் தேர்வாகி இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

தற்போது என்னவென்றால் ஆஸ்கர் நாமினேஷனுக்காக தேர்வான 366 படங்களில் சூரரைப் போற்று படமும் இடம் பெற்றுள்ளதாம்.
இந்த தகவல் வெளியாக சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.