இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடந்த முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கு […]