ஊருக்கேற்ப பச்சோந்தித்தனமான பேச்சு:சர்ச்சையில் சிக்கிய ராகுல்

வட இந்தியாவைவிட கேரள மக்களுக்கு அரசியல் நுண்ணறிவு ஆழமாக உள்ளது என்று, ஓட்டுக்காக கேரளாவில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து, பலரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தி, தேர்தல் பிரசாரம் என்று வந்துவிட்டால் பிரியாணி செய்வது, மாட்டு வண்டி ஓட்டுவது, மீனவர்களுடன் படகில் சென்று மீன் பிடிப்பது என்று பல்வேறு தேர்தல் கால ஸ்டண்ட் அடிப்பது வழக்கம். ஆனால், கேரளாவில் அவர் பேசிய ஒரு விஷயம், இந்திய அளவில் அவருக்கு எதிர்ப்பை சம்பாதித்துக் […]

Continue Reading