ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல்: மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைக்கு ஒரே கட்டமாக, வரும் ஏபரல் 6ஆம் தேதி அன்று, வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது: முன்னதாக, மார்ச் 12ம் ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கல் இறுதி நாள், மார்ச் […]

Continue Reading