காங்கிரசில் மீண்டும் சலசலப்பு: கட்சி பலவீனமாகஉள்ளதாக மூத்த தலைவர்கள் அதிருப்தி

காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது உண்மை என்று, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர். இது, காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் அறக்கட்டளை சார்பில் நடக்கும் சாந்தி சம்மேளனம் நிகழ்ச்சி, ஜம்முவில் இன்ரு நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை தேவை என சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களில் பலர் பங்கேற்று பேசினர். மூத்த தலைவர் கபில் சிபல் […]

Continue Reading