எடுபடாத எதிர்க்கட்சிகளின் விஷமப் பிரசாரம்!குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோகம்

விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அரசியலாக்கி ஆதாயம் தேட முற்பட்ட எதிர்க்கட்சிகளுக்கு, குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மூலம், மக்கள் தக்க பாடம் கற்பித்துள்ளனர். அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஆறு மாநகராட்சிகளையும் பா.ஜ.க கைப்பற்றியது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேர்தல் நடந்தது. […]

Continue Reading