ஆட்டம், பாட்டம், தண்டால்: விறுவிறுப்பான தேர்தல் களத்தை விளையாடி வீணடிப்பதாக ராகுல் மீது அதிருப்தி!

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை பரிதாபமான நிலையில் இருக்க, அந்த கட்சிக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ள ராகுல் காந்தியோ, தேர்தல் பிரசாரத்தின் தீவிரம் புரியாமல், ஆட்டம், பாட்டம் என்ற பொழுதுபோக்கி வருகிறார். வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. வாக்குப்பதிவுக்கு குறுகிய அவகாசமே இருப்பதால், அரசியல் தலைவர்கள் தங்கள் பிரசார திட்டத்தை துல்லியமாகவும், வேகமாகவும் மேற்கொள்ளும் வகையில் பயணத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 3 […]

Continue Reading