60 வயதுக்கு மேற்பட்டோருக்குஇன்றுமுதல் கொரோனா தடுப்பூசி – பிரதமர் மோடியும் போட்டுக் கொண்டார்

நாடு முழுவது கொரோனா தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நோயால், கடந்த ஓராண்டாக உலகமே முடங்கியது. இந்த கொடூர தொற்று நோய்க்கு, அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. இந்தியா சார்பில் இரண்டு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி […]

Continue Reading

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் ஊரடங்கு அமல்?

தேர்தல் திருவிழா களை கட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. இதனால், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலாகுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. சீனாவில் தோன்றி உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றால், 2020 ஆண்டு மொத்தமும் முடங்கியது. எனினும், 2021 ஆம் ஆண்டு நம்பிக்கையுடன் பிறந்துள்ளது. கொரோனா பிறந்தது சீனாவில் இருந்தாலும், மருந்து கண்டுபிடித்து உலக நாடுகளுக்கு வினியோகிப்பதில், இந்தியா வழிகாட்டியாக இருந்து வருகிறது. அதே […]

Continue Reading

உலகளவில் கொரோனா பாதிப்பு11.30 கோடியை தாண்டியது

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 11.30 கோடியை தாண்டியுள்ளது. சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று, பல்வேறு நாடுகளில் பல லட்சம் உயிர்களை பலி கொண்டது. தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் ஓரளவு கட்டுக்குள் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.30 கோடியை தாண்டி உள்ளது. உலகம் முழுவதும் தற்போது 113,084,852 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து […]

Continue Reading

மார்ச் 1 முதல் யாருக்கெல்லாம் கொரோனா ஊசி? அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

வரும் மார்ச் 1ம் தேதி முதல், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயுள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு, வளர்ந்த நாடுகளுக்கு சவால் விடும் வகையில், இந்தியா இரண்டு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தது. தனக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல், உலக நாடுகளுக்கும் இம்மருந்தை வழங்கி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாராட்டை பெற்று வருகிறது. இந்தியாவில், கடந்த ஜனவரி […]

Continue Reading