ஓடிடி, சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள்:மீறினால் 5 ஆண்டு சிறை – மத்திய அரசு அதிரடி

டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள், ஓடிடி தளங்கள் உள்ளிட்ட சமூக வலைதள ஊடகங்களுக்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கரும் டெல்லியில் கூட்டாகச் செய்தியாளர்களிடம், இது குறித்த வழிமுறைகளை வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு: சமூக வலைதளங்களில் அவதூறு, ஆபாசம், இனவெறி, சிறார்களுக்கு தீங்கு விளைவிக்கும், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நட்பு நாடுகளுடனான […]

Continue Reading