போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்:குறைவான பஸ்கள் ஓடுவதால் மக்கள் அவதி

தமிழகம் முழுவதும், தொமுச – சிஐடியூ உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை வழங்கல் உள்ளிட்டவற்றை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொ.மு.ச., சிஐடிய. உள்ளிட்ட 9 போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் இன்று காலை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடபட்டுள்ளன. வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் பஸ் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் […]

Continue Reading