அக்சர் படேல் அபார பந்து வீச்சு:இங்கிலாந்து 112 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இந்தியாவுக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட்டில், இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சால், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அக்சர் படேல் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னையில் நடந்த முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது […]

Continue Reading