மார்ச் 1 முதல் யாருக்கெல்லாம் கொரோனா ஊசி? அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

வரும் மார்ச் 1ம் தேதி முதல், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயுள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு, வளர்ந்த நாடுகளுக்கு சவால் விடும் வகையில், இந்தியா இரண்டு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தது. தனக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல், உலக நாடுகளுக்கும் இம்மருந்தை வழங்கி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாராட்டை பெற்று வருகிறது. இந்தியாவில், கடந்த ஜனவரி […]

Continue Reading