மேற்கு வங்கத்தில் 8 கட்ட தேர்தல்: அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு

வன்முறை அபாயம், பதற்றம் காரணமாக, மேற்கு வங்க சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பை, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் வெளியிட்டார். இதில், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற […]

Continue Reading