தினமும் திருக்குறள் படிக்கும் ராகுல்: எல்லாம் மோடி கற்பித்த பாடம்!

தினமும் திருக்குறள் படித்து வருவதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் மொழி மீது இயல்பாகவே பற்று கொண்டு, செல்லுமிடம் எல்லாம் தமிழின் பெருமையை பிரதமர் மோடி பேசத் தொடங்கியதை அடுத்து, ராகுலும் தமிழ் மொழி பற்றி பேச ஆரம்பித்திருப்பதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தொன்மை வாய்ந்த தமிழ் மொழியின் சிறப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நன்கு உணர்ந்துள்ளார். அதனால் தான், பல்வேறு சந்தர்ப்பங்களில் திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றுவதை, அவர் வழக்கமாக வைத்துள்ளார். திருக்குறள் […]

Continue Reading