ராகுல் பிரசாரத்தில் விதிமீறல்: காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு

நெல்லை டவுன் பகுதியில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் மீது துணை வட்டாட்சியர் புகார் அளித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அதிமுக – திமுக தலைவர்கள் ஏற்கனவே பல மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்களும் தமிழகத்திற்கு வந்து பிரசாரம் மேற்கொண்டு […]

Continue Reading