சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 6 பேர் உயிரிழப்பு – பலர் படுகாயம்

சிவகாசி அருகே காளையர்குறிச்சியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்த்தில், 6 பேர் உயிரிழந்தனர். 14 பேர் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்குள்ள ஆலை ஒன்றில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசு ஆலையின் 3 அறைகள் சேதமடைந்தன. இந்த வெடிவிபத்தில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அறைக்குள் சிக்கியிருந்த இரண்டு பெண் உள்பட 10-க்கும் […]

Continue Reading