பள்ளிகளில் வகுப்பு நடைபெறுமா? இல்லையா? குழப்பத்தில் பெற்றோர்கள்!

தமிழகத்தில், 9 ஆம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என்று அரசு அறிவித்த நிலையில், பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவதா, வேண்டாமா என்ற குழப்பம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில், விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பில், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கை கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் […]

Continue Reading