நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: தொடங்கியது கவுண்ட் டவுன்

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்ட் டவுன் இன்று காலை தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஒன்றாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை காலை 10.24 மணிக்கு, வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் ஏவப்படும். நடப்பு 2021ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் முதல் ராக்கெட் இதுவாகும். இதில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைகோளான அமசோனியா-1 […]

Continue Reading