பிரதமர் இன்று புதுச்சேரி, கோவைக்கு வருகை!தமிழில் டிவிட் போட்டு உற்சாகம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (25 ம் தேதி) புதுச்சேரி மற்றும் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் தலைவர்களின் வருகை சூடுபிடித்துள்ளது. இச்சூழலில், புதுச்சேரியில், 3,023 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதுச்சேரி வருகிறார். டில்லியில் இருந்து இன்று காலை, 7:45 மணியளவில் தனி விமானத்தில் புறப்படும் பிரதமர், சென்னை விமான நிலையத்திற்கு […]

Continue Reading

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழ்ந்த நிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியில் இருந்தது. நமச்சிவாயம் உள்ளிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் என 6 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் ராஜினாமாவால், நாராயணசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. இதன் பின்னர், அதிமுக அல்லது என்.ஆர். […]

Continue Reading