கந்து வட்டி கும்பலிடம் சிக்கி தடம் மாறும் மகளிர் குழுக்கள்

முன்பெல்லாம் கந்து வட்டி கும்பலிடம் சிக்கி பல தொழிலதிபர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்தனர், சிலர் தற்கொலை செய்து கொண்டனர். பாரத பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்கு திட்டமான “முத்ரா கடன்” திட்டத்தின் மூலம் தற்போது இது தடுக்கப்பட்டு வருகிறது. செய்வதறியாது இருந்த இந்த கந்து வட்டி கும்பல், தற்போது மகளிர் சுய உதவி குழுக்களை வலைத்துள்ளது. தனியார் நிதி நிறுவனம் என்னும் கந்து வட்டி கும்பல்கள், மகளிர் குழு என 10 பெண்களை ஒருங்கிணைத்து முதலில் தலா […]

Continue Reading