மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல்: தமிழக வீரர் பாலுசாமி வீரமரணம்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில், மதுரையைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் பாலுசாமி வீரமரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் அதிகரித்த வண்ணம் இருந்தது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பதவியேற்ற பிறகு, மாவோயிஸ்டுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுங்கியது. அவர்களின் கொட்டம் அடக்கப்பட்டதால் ஆத்திரத்தில் உள்ள மாவோயிஸ்டுகள், அவ்வப்போது வன்முறையில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில், மதுரையை சேர்ந்த […]

Continue Reading