மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் ஊரடங்கு அமல்?

தேர்தல் திருவிழா களை கட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. இதனால், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலாகுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. சீனாவில் தோன்றி உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றால், 2020 ஆண்டு மொத்தமும் முடங்கியது. எனினும், 2021 ஆம் ஆண்டு நம்பிக்கையுடன் பிறந்துள்ளது. கொரோனா பிறந்தது சீனாவில் இருந்தாலும், மருந்து கண்டுபிடித்து உலக நாடுகளுக்கு வினியோகிப்பதில், இந்தியா வழிகாட்டியாக இருந்து வருகிறது. அதே […]

Continue Reading