மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம்: பாஜக பதிலடிக்கு பிறகும் ராகுல் உளறல்!
மீன்வளத்துறைக்கு என்று பிரத்யேக அமைச்சகம் இருப்பதை அறியாமல் புதுவையில் உளறியக் கொட்டிய ராகுல் காந்தி, பாஜக பதிலடி தந்த பிறகும் கேரளாவில் மீண்டும் அதே மாதிரி உளறிக் கொட்டி, நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார். அண்மையில் புதுச்சேரிக்கு சென்றிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மீனவர் சமுதாய மக்கள் மத்தியில் பேசும்போது, டெல்லியில் நில விவசாயிகளுக்கு தனி அமைச்சகம் இருக்க முடியும் என்றால், கடல் விவசாயிகளுக்கு ஏன் தனி அமைச்சகம் இல்லை என்று கேட்டிருந்தார். காங்கிரஸ் ஆட்சிக்கு […]