ஊழல் செய்யவே மூளையை திமுக பயன்படுத்துகிறது: கோவை கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கு!

குடும்ப அரசியலை முன்னிறுத்தும் திமுக- காங்கிரசால் நல்லாட்சியை தர முடியாது; ஊழல் செய்யவே மூளையை திமுக பயன்படுத்துகிறது என்று, கோவை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக சாடினார். பிரதமர் பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக இன்று புதுச்சேரி மற்றும் கோவையில் அரசு விழாக்கள் மற்றும் பாஜக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக, கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வெற்றிவேல், வீரவேல் என்று தமிழில் கூறி, தனது பிரசார […]

Continue Reading