கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திடீர் ஓய்வு அறிவிப்பு

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திடீரென அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் போட்டிகளில் ஆல் ரவுண்டராக செயல்பட்டவர், 38 வயதாகும் யூசுப் பதான். கடந்த 2008ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தொடங்கிய அவர், இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகள், மற்றும் 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி, டி20 உலக கோப்பை 2007 மற்றும் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக்கோப்பை 2011 ஆகிய இரு உலக […]

Continue Reading