அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு ரூ.2,100 கோடி நன்கொடை திரண்டது!

அயோத்தியில், ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரஅறக்கட்டளை நிர்வாகிகள் கூறியுள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்ட கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் பிரமாண்டமாக கோயில் கட்டப்படுகிறது. கோயில் கட்டுவதற்காக […]

Continue Reading