அதிமுக அணியில் பாமகவிற்கு தொகுதி எண்ணிக்கை குறைந்தது ஏன்?

அதிமுக அணியில் பாமகவிற்கு தொகுதிகள் குறைந்தது ஏன் என்பதற்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதால், தொகுதிகளை குறைத்து கொண்டதாக, அவர் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கு குறைந்த அவகாசமே இருப்பதால் அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை வேகப்படுத்தி உள்ளன. அதிமுக கூட்டணி முந்திக் கொண்டிருக்கிறது. முதலில் பாஜகவுடன் பேச்சு நடத்திய அதிமுக […]

Continue Reading