பிறந்தநாள் என்றும் பார்க்காமல் ஸ்டாலினை கலாய்த்த நெட்டிசன்கள்!

மு.க. ஸ்டாலினை, பிறந்தநாள் என்றும் பார்க்காமல் நெட்டிசன்கள் வழக்கம் போல் கலாய்த்து தள்ளினர்; ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்தை போலவே, அவரை கிண்டல் செய்த ஹேஷ்டாக்குகளும், டிவிட்டரில் டிரெண்டானதால் திமுகவினர் நொந்து போனார்கள். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று 69வது பிறந்நாளை கொண்டாடினார்். இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி சமாதிகளுக்கு சென்று வணங்கினார். பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், மு.க. ஸ்டாலினை வாழ்த்தினார்கள். நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோரும் […]

Continue Reading