அமெரிக்காவின் ஆயுத அரசியல் – பாதிக்கப்படும் மத்திய கிழக்கு தேசங்கள்

இரண்டாம் உலகப் போரின் போக்கை இருவர் தீர்மானித்தனர். ஒருவர் அடால்ப்ஹிட்லர். இவர் கையில் எடுத்தது யூத எதிர்ப்பு. அவரது பாணியில் சொன்னால் துடைத்து எறிவது. சொன்னதோடு செய்யவும் செய்தார். யுத்த காலத்தில் இந்த மொத்த உலகில் இறந்தவருக்கு சமமாக இவர் யூதர்களை கொன்று இருக்கிறார். இரண்டாமவர் ஆல்பர்ட்ஐன்ஸ்டீன். E = mc² எனும் சூத்திரத்திற்கு சொந்தக்காரர். அது மட்டுமல்ல ஜப்பானிய நாகாசாஸி ஈரோஷிமா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கு மூலக் காரணமாக இருந்தது இவரது கண்டுப்பிடிப்பு. இதன் […]

Continue Reading

வெளிநாட்டு இந்தியருக்கான பாஸ்போர்ட் விதிமுறைகள் தளர்வு

வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினருக்கான பாஸ்போர்ட் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கான பாஸ்போர்ட் புதுப்பிப்பு காலம், டிசம்பர் 31 ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள், இந்தியா செல்ல, புதிய பாஸ்போர்ட் உடன், காலாவதியான பழைய பாஸ்போர்ட் எடுத்து வர தேவையில்லை என்றும் பழைய பாஸ்போர்ட் எண் அடிப்படையில், அவர்கள் பயணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Continue Reading

உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்கா ஜோ பைடன் அழைப்பு !..

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் ஏப்ரல் 22 மற்றும் 23ம் தேதி நடைபெறும் உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த உச்சிமாநாட்டில் 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் காணொலி வாயிலாக நடைபெறும் இந்த உச்சிமாநாட்டிற்கு அதிபர் ஜோ பைடன் தலைமை வகிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பாகும். இந்த மாநாட்டில் பிரதமர் […]

Continue Reading

அமெரிக்கா வரை சென்று அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்..

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. கூடிய விரைவில் வலிமை படத்தின் First லுக் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு பிறகு தல அஜித், அப்டேட் கேட்டு வரும் தனது ரசிகர்களை கண்டிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அமெரிக்கா வரை சென்று வலிமை அப்டேட் கேட்டுள்ளனர் தல அஜித்தின் ரசிகர்கள். இதோ […]

Continue Reading