மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் கருத்துக் கணிப்பால் திமுக திகைப்பு.

அதிமுக கூட்டணிக்கு 130 தொகுதிகளில் வெற்றியும் திமுக கூட்டணிக்கு 100 தொகுதிகளில் வெற்றியும் கிடைக்கும் என்று கூறியிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 120- 130 தொகுதிகளில் வெற்றியும் திமு க கூட்டணிக்கு 100-110 தொகுதிகளில் வெற்றியும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதிமுக கடைசி நேரத்தில் ..பட்டுவாடாவை சரியாக நடத்தி விட்டால் அதிமுக கூட்டணி 150 தொகுதிகளைநிச்சயமாக எட்ட முடியும் தினகரன் அதிமுக ஓட்டுக்களை சிதைப்பார் என்று தெரிந்தும் எடப்பாடி தினகர னை இந்த தேர்தலில் கண்டு […]

Continue Reading

சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எத்தனை இடங்கள் ஒதிக்கீடு ..? அ.தி.மு.க தலைமையுடன் நடந்த பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதாவுக்கு சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் ஏற்கனவே அளித்திருந்தனர். இந்நிலையில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது அவை : சேப்பாக்கம், […]

Continue Reading

நாளை விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம், உயர் அதிகாரிகளுடன் அமித் ஷா அவசர ஆலோசனை

விவசாயிகள் நாளை தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு மூன்று மணி நேரப் போராட்டம் நடத்த உள்ள சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை இயக்குனர் அரவிந்த் குமார் , டெல்லி காவல்துறை ஆணையர் ஸ்ரீவாத்சவா உள்பட பல அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த வன்முறைகளைப் போல் இந்த போராட்டத்திலும் வன்முறைகள் நிகழாதவாறு தடுப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது. நாடு தழுவிய அளவில் […]

Continue Reading