‘எனக்கு இன்னோரு முகம் இருக்கு அதை காட்டவா!’ செந்தில் பாலாஜியை பார்த்து கர்ஜிக்கும் அண்ணாமலை

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அண்ணாமலை, அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு என்கிற ரீதியில் செந்தில்பாலாஜியை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். அரசியலுக்கு நுழைவதற்கு முன், அண்ணாமலை கர்நாடகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர். அண்ணாமலை, கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் . விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங்குடன் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தவர். கடந்த 2011-ம் ஆண்டு […]

Continue Reading