ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ்..! சீனாவில் அதிர்ச்சி சம்பவம்

ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்த லியு என்ற இளம்பெண், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல் செல்போனை வாங்குவதற்காக ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 231 ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு ஆப்பிள் ஜூஸ் டெலிவரி செய்யப்பட்டது. பார்சலை பிரித்துபார்த்த லியுவுக்கு மிகப்பெரிய ஏமாற்றமும், அதிர்ச்சியும் காத்திருந்தது.

Continue Reading