தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை: அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

கொரோனா பெருந் தொற்றில் பொது மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் அல்லல்படும் வேளையில், நக்சல் அமைப்புக்களும் கிறிஸ்தவ மிஷனரிகளும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன . இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் திரு அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளதாவது : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா நிறுவனம் மனித உயிர்களை காப்பாற்ற நாள்தோறும் 1000 மெட்ரிக்டன் ஆக்சிஜன் இலவசமாக உற்பத்தி செய்து தர முன்வந்துள்ளது . அதற்கான கட்டமைப்பும் ,தொழில் நுட்பதிறனும் , […]

Continue Reading

பிரதமரை இழிவுபடுத்திய கயவர்கள். ஆர்ப்பாட்டம், பாஜகவினர் கைது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், பாரத பிரதமர் மோடி அவர்களை‌ இழிவுபடுத்தி அவதூறு செய்த SDPI, மற்றும்‌ PFI இசுலாமிய அமைப்புக்களை கண்டித்து நேற்று நடந்த கூட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் பேசினார். கல்யாணராமன் பேச ஆரம்பித்த பொழுது அதில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்: கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் இசுலாமிய‌ பயங்கரவாத அமைப்புக்களின் குண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து பிரச்சனை செய்துள்ளனர். ஆனால் […]

Continue Reading