தேசிய விருது வாங்கிய சாந்தனு என மீம்ஸ் போட்டு கலாய்த்த ரசிகர்கள்.. மாஸ்டர் படத்தால் நொந்துபோன பார்கவ்!

தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியான பிறகு அந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியை தவிர மற்ற யாருக்கும் முக்கிய கதாபாத்திரம் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் மாஸ்டர் படத்தின் புரமோஷனுக்காக ஒரு சீன் நடித்த நடிகர்கள் எல்லாம் வளைத்து வளைத்து யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தது தான் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதிலும் சாந்தனு எல்லாம் பாவம். பார்கவ் என்ற கதாபாத்திரத்தை தற்போது வரை இணையத்தில் வச்சு செய்து வருகின்றனர். […]

Continue Reading