டெலிவரி பாய் மீது புகார் தெரிவித்த பெண் மீதும் போலீசார் வழக்குப்பதிவு?

பெங்களூருவில் ஜோமேட்டோ நிறுவன டெலிவரி பாய் மீது புகார் தெரிவித்த பெண் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 9 ஆம் தேதி ஹிதேசா சந்திரானி என்ற பெண் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தாமதமாக உணவு கொண்டு வந்தது குறித்து கேட்டதற்கு, ஜோமேட்டோ ஊழியர் தன்னை தாக்கி விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, காமராஜ் என்ற அந்த ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு காமராஜ் வெளியிட்ட […]

Continue Reading