மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள்: முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமையகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அங்குள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக அவைத்தலைவர் […]

Continue Reading

இதோ வெளியானது சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்- கூட யாரு பாருங்க

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள். எல்லோருக்கும் இது தெரிந்த விஷயம். காலை முதல் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களாக குவிந்த வண்ணம் உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனும் பிறந்தநாளை டான் படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். அவருடன் படக்குழு அனைவரும் உள்ளனர், குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கியும் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

Continue Reading