கன்னியாகுமாரி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப்போவது யார்?

பாஜக வேட்பாளர் – பொன்.ராதா கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி முன்னாள் மத்திய அமைச்சரை கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான வேட்பாளராக அறிவித்தது பாஜக அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளர் அறிவிப்பு கன்னியாகுமரி தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானவர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த 2019 தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பாஜக மறுபடியும் வாய்ப்பளித்துள்ளது

Continue Reading

பெட்ரோல் விலை மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசின் நடவடிக்கை: அமைச்சர் வி.கே.சிங் பேட்டி

மதுரையில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த திர அறக்கட்டளை |சார்பாக ராம ரத யாத்திரை நேற்று தொடங்கி வைக்க வந்த மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங்பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது… இன்று ஒரு முக்கியமான நாள் ராம ரத யாத்திரையை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். நாடு முழுவதும் ராமர் ரத யாத்திரைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரத யாத்திரை செல்லும் இடங்களில் […]

Continue Reading

நாடு முழுவதும் முக்கிய மாற்றம். கொண்டாட தயாராகும் மக்கள்

யாரும் எதிர்பார்க்காத முக்கிய மாற்றங்களை மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து செய்ய தொடங்கியுள்ளது. இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற முதல் நாளில் இருந்தே அதிரடிகளை தொடங்கியது. இந்தியாவில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை நீக்க முடியாது என பலர் நினைத்து கொண்டிருக்க, சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. அதோடு மட்டுமல்லாமல் மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்து விட்டது. இது ஒருபுறம் இருக்க CAA எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை […]

Continue Reading

எடுபடாத எதிர்க்கட்சிகளின் விஷமப் பிரசாரம்!குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோகம்

விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அரசியலாக்கி ஆதாயம் தேட முற்பட்ட எதிர்க்கட்சிகளுக்கு, குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மூலம், மக்கள் தக்க பாடம் கற்பித்துள்ளனர். அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஆறு மாநகராட்சிகளையும் பா.ஜ.க கைப்பற்றியது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேர்தல் நடந்தது. […]

Continue Reading

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்கிறது நிதி ஆயோக் நிர்வாகக் கவுன்சில் கூட்டம்

நிதி ஆயோக்கின் நிர்வாகக் கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்கிறது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில், வேளாண்மை, உள் கட்டமைப்பு, உற்பத்தி, மனிதவள மேம்பாடு, சேவை, சுகாதாரம் மற்றும் ஊட்டசத்து போன்ற அம்சங்கள் விவாதிக்கப்படும். பிரதமர், முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். லடாக் முதன்முறையாக இக்கூட்டத்தில் பங்கேற்கிறது. நிர்வாக கவுன்சில் முன்னாள் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், நிதி ஆயோக் துணைத் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி, […]

Continue Reading

20 ஆம் தேதி நிதி ஆயோக்கின் 6வது நிர்வாக கவுன்சில் கூட்டம் – பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார்

நிதி ஆயோக் அமைப்பின் 6வது நிர்வாக கவுன்சில் கூட்டம் பிப்ரவரி 20ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில், வேளாண், உள் கட்டமைப்பு, உற்பத்தி, மனிதவள மேம்பாடு, சேவை, சுகாதாரம் மற்றும் ஊட்டசத்து போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். துறைகளுக்கு இடையேயான விஷயங்கள், மாநிலங்களுக்கு இடையேயான விஷயங்கள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பை இந்த நிர்வாக கவுன்சில் கூட்டம் அளிக்கிறது. இந்தக்குழுவில் […]

Continue Reading

வலிமை அப்டேட் கேக்காத இடமே இல்ல – பிரதமரிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்..!

பிரதமர் மோடி சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வருகை தந்திருந்தார். அப்போது தனது வாகனத்தில் பாதுகாவலர்களுடன் வந்துகொண்டிருந்தது மோடியிடம், தல அஜித்தின் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் வேண்டும் என போர்டு ஒன்றை காமித்துள்ளார். எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் வலிமை. பிரதமர் நரேந்திர மோடியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல அஜித் ரசிகர்களின் அந்த வீடியோ தற்போது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பல […]

Continue Reading

ஏழை மக்களுக்கான அரசு – நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

மத்திய அரசின் பல திட்டங்கள் ஏழைகளுக்கானவை என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். மக்களவையில் பட்ஜெட் குறித்த விவாதங்களுக்கு பதில் அளித்த அவர், அரசுக்கு நெருக்கமான பெருமுதலாளிகளுக்காக மட்டுமே திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்தார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் பெரு முதலாளிகளுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டதாக நிர்மலா குற்றஞ்சாட்டினார். கொரோனா பரவலால் ஏற்பட்ட சவால்கள், நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கான சீர்திருத்த திட்டங்களை முன்னெடுப்பதில் மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் தடையாக […]

Continue Reading

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி பள பளக்கும் சாலைகள், புதுப்பொலிவு பெறும் பூங்காக்கள்

பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் சென்னை வருகையையொட்டி, விழாவுக்கான இறுதிக்கட்ட பணிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன புதுடெல்லியில் இருந்து விமானத்தில் காலை 10.35 மணிக்கு சென்னை வந்து சேரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரீனாவில் உள்ள அடையாறு -I.N.S விமானப்படை தளத்திற்கு வந்திறங்குகிறார், இதற்கான ஹெலிகாப்படர் பயண ஒத்திகையில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர், வேப்பேரி – நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, வண்ணாரப்பேட்டை – […]

Continue Reading

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடியின் அதிரடி.

நேற்று ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை அதி அற்புதமானது. காங்கிரஸ் மற்ற இதர எதிர்கட்சிகளின் கோமாளித்தனத்தை, இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டிவிட்டார். தமிழகத்தை தவிர எல்லா மாநிலங்களிலும் இது பிரதானமாக பேசப்படுகிறது. சரண்சிங், மன்மோகன்சிங், சரத்பவார் போன்றவர்கள் தொடர்ச்சியாக பேசிய ஒன்றை, அவர்களால் செய்ய முடியாத ஒன்றை, புதிய வேளாண் சட்டம் வழியாக என் தலைமையிலான அரசு செய்திருக்கிறது என வாசித்தே காண்பித்துவிட்டார் பாரத பிரதமர் மோடி. அதோடு விவசாயிகளில் 68 சதவிகிதம் பேர் […]

Continue Reading