நாளை விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம், உயர் அதிகாரிகளுடன் அமித் ஷா அவசர ஆலோசனை

விவசாயிகள் நாளை தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு மூன்று மணி நேரப் போராட்டம் நடத்த உள்ள சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை இயக்குனர் அரவிந்த் குமார் , டெல்லி காவல்துறை ஆணையர் ஸ்ரீவாத்சவா உள்பட பல அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த வன்முறைகளைப் போல் இந்த போராட்டத்திலும் வன்முறைகள் நிகழாதவாறு தடுப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது. நாடு தழுவிய அளவில் […]

Continue Reading

`சவுரி சவுரா’நூற்றாண்டு விழா தொடங்கி வைக்கிறார் பிரதமர் !…

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்திரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள சவுரி சவுராவில், இம்மாதம் 4ஆம் தேதியன்று (4.2.21), காலை 11 மணிக்கு, சவுரி சவுரா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வான `சவுரி சவுரா’ சம்பவம் நடந்து அன்றுடன் நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்த விழாவில், சவுரி சவுரா நூற்றாண்டிற்கான சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிடுகிறார். உத்திரப் பிரதேச முதலமைச்சரும் விழாவில் கலந்து கொள்கிறார். 2021 […]

Continue Reading

2021-22 மத்திய பட்ஜெட் – பிரதமர் வெளியிட்ட அறிக்கை !..மகிழ்ச்சியில் மக்கள் !..

நமஸ்காரம்! 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அசாதாரணமான சூழ்நிலையில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. யதார்த்த உணர்வை வெளிப்படுத்துவதாகவும், நம்பிக்கை தருவதாகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு, ஒட்டுமொத்த மனித குலத்தையே அசைத்துப் பார்த்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் தன்னம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இன்றைய பட்ஜெட் இருக்கப் போகிறது. அதே சமயத்தில், உலக நாடுகளுக்கு புதிய நம்பிக்கையை அளிப்பதாகவும் இது இருக்கும். இன்றைய பட்ஜெட் தற்சார்புக்கான லட்சிய நோக்கு கொண்டதாகவும், அனைத்து தரப்பினரின் ஈடுபாட்டுடன் கூடிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டதாகவும் உள்ளது. […]

Continue Reading

தற்சார்பு இந்தியாவின் ஆறு முக்கிய தூண்களுள் சுகாதாரமும் நல்வாழ்வும் !..

அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-இல் சுகாதாரம், நல்வாழ்விற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இவை தற்சார்பு இந்தியாவின் அடித்தளமாக அமைகிறது. சுகாதாரம், நல்வாழ்விற்கு 137 சதவீத நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஜல் ஜீவன் இயக்கம் துவங்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி 4,378 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2.86 கோடி வீடுகளுக்கு தண்ணீர் இணைப்புகள் வழங்கப்படுவதுடன், அம்ருத் என்று அழைக்கப்படும் புத்துயிர் மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான […]

Continue Reading

HOT News-மத்திய பட்ஜெட் தாக்கல் !…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.கடந்த 29ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவையில் தொடங்கியது. அதன்படி, கடந்த 29 முதல் பிப்.15 வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை 2வது அமர்வும் நடைபெறுகிறது. இதனிடையே, கடந்த 29-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கி, 2021-22ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் […]

Continue Reading

மோடி அரசு என்ன செய்தது ? பாரத தேசத்திற்கு !..

முதலில் வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டது மோடி அரசு.”மேக் இன் இந்தியா” எனும் திட்டம் அதில்தான் உருவானது, அதனால் என்ன பலன் என கேட்டால் சில உதாரணங்கள்,ஒரு நீர்மூழ்கி கப்பல் முன்பு வெளிநாட்டில் இருந்து வாங்குவோம் என வைத்து கொள்ளுங்கள், அதன் விலை 46 ஆயிரம் கோடி என இருக்கலாம்.இந்த 46 ஆயிரம் கோடியினை கண்ணை மூடிகொண்டு ஐரோப்பியநாடுகளிடம் கொடுப்போம் இந்த பணத்தில் அவர்கள் நாட்டில் வேலை நடக்கும், கிட்டதட்ட 10 ஆயிரம் தொழிலாளர் அனுதினமும் […]

Continue Reading