மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் கருத்துக் கணிப்பால் திமுக திகைப்பு.

அதிமுக கூட்டணிக்கு 130 தொகுதிகளில் வெற்றியும் திமுக கூட்டணிக்கு 100 தொகுதிகளில் வெற்றியும் கிடைக்கும் என்று கூறியிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 120- 130 தொகுதிகளில் வெற்றியும் திமு க கூட்டணிக்கு 100-110 தொகுதிகளில் வெற்றியும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதிமுக கடைசி நேரத்தில் ..பட்டுவாடாவை சரியாக நடத்தி விட்டால் அதிமுக கூட்டணி 150 தொகுதிகளைநிச்சயமாக எட்ட முடியும் தினகரன் அதிமுக ஓட்டுக்களை சிதைப்பார் என்று தெரிந்தும் எடப்பாடி தினகர னை இந்த தேர்தலில் கண்டு […]

Continue Reading

பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளா ? 34 தொகுதிகள் பட்டியலை வழங்கியுள்ளது பாஜக

பாஜக போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகள் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் எவை? எவை? என ஆலோசனை 34 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கியுள்ளது பாஜக 34 தொகுதிகளில் 20 தொகுதிகளை இறுதி செய்யுமாறு பாஜக கோருகிறது சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், துறைமுகம் கொளத்தூர், திருவள்ளூர் (அ) திருத்தணி, ஆலந்தூர் ஸ்ரீபெரும்புதூர், கே.வி.குப்பம், ஆத்தூர், ராசிபுரம் பவானி, திருப்பூர், கோவை ( தெற்கு ), சூலூர் அரவங்குறிச்சி, ராஜபாளையம், மதுரை […]

Continue Reading

மதுரை-ராஜபாளையம் நெடுஞ்சாலை அகலப்படுத்த உள்ளது – விரைவில் !…

மதுரை-கொல்லம் நெடுஞ்சாலை உட்பட தமிழ்நாட்டில் 3,500 கி.மீ நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ₹ 1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை அறிவித்தார். மதுரை-கொல்லம் நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் ஒரு பகுதியாக, திருமங்கலம்-ராஜபாளையம் நீளப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். திருமங்கலம்-ராஜபாளையம் பிரிவின் 72 கி.மீ நீளமுள்ள பணிக்கான நிலம் கையகப்படுத்தல் மேம்பட்ட நிலையில் உள்ளது. “1,600 கோடி டாலர் செலவில் பணிகள் மேற்கொள்ள விரைவில் டெண்டர் செயல்முறை இறுதி செய்யப்படும்” […]

Continue Reading

இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் (உஜ்வாலா) -மேலும் 1 கோடி குடும்பத்திற்கு நீட்டிப்பு !…

2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார் அமைச்சா் நிா்மலா சீதாராமன்.உஜ்வாலா எனப்படும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் மேலும் ஒரு கோடி குடும்பத்திற்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேலும் கூறியதாவது: கரோனா தொற்று பிரச்னையால் கடந்த ஆண்டு தேசிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோதும், எரிபொருள் விநியோகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிபொருள் வழங்கும் நகா்ப்புற எரிவாயு விநியோகத் திட்டமும், குழாய் மூலம் சமையல் […]

Continue Reading