வலிமை அப்டேட் கேக்காத இடமே இல்ல – பிரதமரிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்..!

பிரதமர் மோடி சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வருகை தந்திருந்தார். அப்போது தனது வாகனத்தில் பாதுகாவலர்களுடன் வந்துகொண்டிருந்தது மோடியிடம், தல அஜித்தின் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் வேண்டும் என போர்டு ஒன்றை காமித்துள்ளார். எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் வலிமை. பிரதமர் நரேந்திர மோடியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல அஜித் ரசிகர்களின் அந்த வீடியோ தற்போது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பல […]

Continue Reading

புதிதாக வெளிவந்தது அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தள புகைப்படங்கள்- செம வைரல்

மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது, இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படம் உள்ளதாக கூறப்படுகிறது. படம் குறித்து இதுவரை எந்த ஒரு பெரிய அப்டேட்டும் வெளியாகாத நிலையில் புதிதாக படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Continue Reading