பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடப்பற்றாக்குறை : என்ன செய்தார்கள் தெரியுமா…?

பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பழைய கல்லறைகளை சுத்தம் செய்து புதிய உடல்களை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் தினமும் 75 ஆயிரத்திற்கு அதிகம் பேருக்கு தொற்று ஏற்பட்டு, நாளொன்றுக்கு 3 ஆயிரத்து 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். பிரேசிலின் மிகப்பெரிய நகரமான சாவோ பவுலோ நகரில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய கல்லறைத் தோட்டங்களில் இடமில்லை. எனவே ஏற்கனவே இருக்கும் கல்லறைகளை திறந்து அவற்றில் இருக்கும் மனித எச்சங்களை அகற்றி […]

Continue Reading

பிரேசிலில் புது உச்சமாக கொரோனாவுக்கு பலி..!

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புது உச்சமாக உயிர் கொல்லி கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 780 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலன் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 17 ஆயிரத்து 936 ஆக அதிகரித்து உள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் அங்கு 58 ஆயிரத்து 924 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர் உயிரிழப்பு காரணமாக பிரேசிலில் இரவிலும் கல்லறை தோட்டங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. இடப் பற்றாக்குறை […]

Continue Reading

பிரேசிலில் கொரோனா வைரசின் 2-வது அலை

பிரேசிலில் கொரோனா வைரஸின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் பணியில் விமானப்படையின் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மனாஸ் நகரில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா காரணமாக, மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக அங்கு வரும் நோயாளிகளை வேறு பகுதிக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Continue Reading