காங்கிரசில் மீண்டும் கோஷ்டி போராட்டமா?

காங்கிரசில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக கோஷ்டி மோதல் எழுந்து, போட்டிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் 25 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன்னரே, கட்சியில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி ஆரணி தொகுதி எம்.பி. விஷ்ணு பிரசாத் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி […]

Continue Reading