தேவேந்திரகுல வேளாளர் அரசாணை – என்ன நடக்கிறது ?…

கடந்த பல வருடங்களாக கேட்கப்பட்டு வரும் தேவேந்திர குல வேளாளர் அரசாணை எந்த நிலையில் உள்ளது என்று தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் தங்கராஜ் கூறுகையில்: தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கான பணியை கவனித்து வருகிறது. மத்திய அரசின் சமூக நீதித்துறை ஆர்.ஜி.ஐ க்கு தேவேந்திரகுல வேளாளர் அரசாணை சம்பந்தமான விபரங்களை அனுப்பி ஒப்புதல் கேட்டது. ஆர்.ஜி.ஐ க்கு சில விபரம் தேவைபட்டது. அதை தமிழக அரசிடம் கேட்டு பெற்றுக்கொண்டது. தேவேந்திரகுல […]

Continue Reading