ரூ 44.5 லட்சம் மதிப்பிலான 926 கிராம் தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் – மேரி கைது

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், எமிரேட்ஸ் விமானம் ஈகே-542 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்தடைந்த பெங்களூருவை சேர்ந்த வேலண்டினா மேரி, 27, என்பவரை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனை செய்து பார்த்த போது, அவரது உள்ளாடையில் டேப் மூலம் ஒட்டப்பட்டு மூன்று பொட்டலங்களில்  தங்கப் பசை மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.  ரூ 44.5 லட்சம் மதிப்பிலான 926 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் […]

Continue Reading