கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார்-எம்.ஜி.எம். மருத்துவமனை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா சிகிச்சைக்கு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்த புகாரில், சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர், கொரோனா பாதிப்பு காரணமாக எம்.ஜி.எம்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், சிகிச்சைக்கு கூடுதலாக கட்டணம் வசூலித்ததோடு உடலை ஒப்படைக்க 2 லட்சத்து 44 ஆயிரம் செலுத்த மருத்துவமனை நிர்வாகம் நிர்பந்தம் செய்ததாக வழக்கு தொடர்ந்தார். மேலும், கூடுதலாக வசூலித்த தொகையை திரும்ப ஒப்படைக்க உத்தரவிடவும் […]

Continue Reading

அனைத்துத் துறைகளிலும் ஊழல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்த தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்களின் சொத்து, திறமை, நேர்மையை ஆய்வு செய்ய அனைத்துத் துறைகளிலும், ஊழல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில மதிப்பீடு நிர்ணயம் தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள நிலத்தின் மதிப்பை உயர்த்தி நிர்ணயித்ததில் தவறில்லை எனத் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அரசின் விளக்கத்தை ஏற்ற நீதிபதி, ரவியின் வழக்கைத் தள்ளுபடி செய்தார். நில […]

Continue Reading